செய்திகள்

வையம்பட்டி குமரகிரி மலையில் கோயில் கட்ட அடிக்கல்

Posted On : 25,Nov 2022

வையம்பட்டி குமரகிரி மலையில் கோயில் கட்ட அடிக்கல்

மணப்பாறை, நவ 24: மணப்பாறை அடுத்த வையம்பட்டி குமரகிரி மலையில் முருகன் கோயில் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கி ழமை நடைபெற்றது.

Related Blogs

Our related and other blogs

32+ related and other blogs available

நன்கொடை